Category Archives: கோழி இனங்கள்

கோழி இனங்கள்

கோழி இனங்கள்

கடந்த இருபதாண்டுகளில் இந்தியா இறைச்சிக் கோழி உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. உயர் இரக கோழிக்குஞ்சுகள், தடுப்பு மருந்துகள் அனைத்தும் நம் நாட்டிலேயே கிடைக்கின்றன. வருடத்திற்கு 41.06 பில்லியன் முட்டைகளும் 1000 மில்லியன் இறைச்சிக் கோழிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்தியா முட்டை உற்பத்தியியல் 4வது இடமும் இறைச்சிக் கோழி உற்பத்தியில் 5வது இடமும் … Continue reading

இறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்

முட்டைக்கோழி வளர்ப்பைவிட இறைச்சிக் கோழி வளர்ப்பிற்கான முதலீடு குறைவு. வளர்ப்புக் காலம் 6-7 வாரங்கள் மட்டுமே. அதிக அளவுக்  கோழிகளை ஒரே கொட்டகை அல்லது அறையில் வளர்க்க முடியும். இறைச்சிக் கோழிகளில் தீவனத்தை நல்ல இறைச்சியாக மாற்றும் திறன் அதிகம். குறைந்த முதலீட்டில் விரைவில் அதிக இலாபம். ஆட்டு இறைச்சியைக் காட்டிலும் கோழி இறைச்சி விலை … Continue reading

கோழி இனங்களின் வகைப்பாடு

1.அமெரிக்க இனங்கள் எ.கா புதிய ஹேம்ப்ளையர், வெள்ளை விளை மொத்ராக், சிவப்பு ரோட்ஜலேன், வையான்டேட் II 2. மத்தியதரைக்கடல் பகுதி இனங்கள் இந்த வகை இனங்கள் குறைந்த உடல் எடையுடன் அதிக முட்டை உற்பத்தி  செய்யக்கூடியவை. 3.ஆங்கில இனங்கள் இவ்வினங்களில் சதைப்பற்று அதிகம் எ.கா ஆஸ்டிராலார்ட், கார்னிஸ், சுஸெக்ஸ் 4. ஆசிய இனங்கள் பெரிய உடலுடன் … Continue reading

கோழிக்குஞ்சு இனங்கள்

கோழிக்குஞ்சுகளும் கோழிகள் போல இறைச்சி மற்றும் முட்டைத் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. முட்டைக்கென வளர்க்கப்படும் இனங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு, அதனிடமிருந்து பெறப்படும் முட்டைகள் அடுத்த தலைமுறைக் குஞ்சுகள் பெறப் பயன்படுகின்றன. இறைச்சிக் கோழிகள் வறுக்க, பொரிக்கப் பயன்படுபவை என பல வைககள் உள்ளன. இவ்வகைக் கோழிகள் விரைவில் வளரக்கூடிய இனங்களான செயற்கையான வெள்ளை ஆண் இனங்கள், செயற்கை … Continue reading

நம்நாட்டு இனங்கள்

சாதாரணமாக கிராமங்களில் வளர்க்கப்படும் தேசிய இனக் கோழிகள் நல்ல உற்பத்தித் திறன் பெற்றவை. நம் நாட்டில் காணப்படும் சில  வகைக் கோழிகள் லெகார்ன், சஸக்ஸ், பிளைமாத் ராக் இனங்களைப் போன்று தோன்றினாலும் இவை அளவிலும் முட்டை உற்பத்தியிலும் சற்றுக் குறைந்தவை. நம் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் வரையறுக்கப்படாத சில இனங்கள் உள்ளன. … Continue reading