கொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை

பொருட்கள்
கலவை 1 (சதவிகிதம்) கலவை 11 (சதவிகிதம்)
கடலைப்புண்ணாக்கு 52 60
எள்ளுப் புண்ணாக்கு 20
உப்பின்றி உலர்த்திய மீன் (கருவாடு) 20 32
அரிசி / கோதுமை / மரவள்ளிக்கிழங்கு குருணை 4 4
கோழிகளுக்கான தாதுக்கள் 4 4
மொத்தம் 100 100
This entry was posted in கொல்லைப்புற கோழி வளர்ப்பு. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


*